Wednesday, 10 August 2011

chalk piece

பிறந்தவுடனே அடைக்கப்பட்டேன்
ஓர் அட்டை பெட்டி சிறையில்
எனக்கு விடுதலை தர போகிறவன்
எவன் எவனென்று
ஏங்கினேன் தினமும்
பின்னொரு
நாளில்தான் தெரிந்தது
அந்த எவன் தான்
ஐந்தே நிமிடங்களில் என்னை அழிக்க போகும்
எமனென்று

No comments:

Post a Comment